Vivo Y91 அதுவும் 3 GB RAM.. வெறும் ரூ.8990 ..! ஸ்மார்ட்போன் விரும்பிகளே இப்போதே முந்துங்கள்..!

Published : May 17, 2019, 12:26 PM ISTUpdated : May 17, 2019, 12:33 PM IST
Vivo Y91 அதுவும் 3 GB RAM.. வெறும் ரூ.8990 ..! ஸ்மார்ட்போன் விரும்பிகளே இப்போதே முந்துங்கள்..!

சுருக்கம்

வைவோ Y91 ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இதற்கு முன்னதாக 2 GB RAM கொண்ட ஸ்மார்ட் போன் ரூ.8990 விற்கு  விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 3 GB RAM கொண்ட அபிடேட்டட் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து உள்ளது.   

 Vivo Y91 அதுவும் 3 GB RAM.. வெறும் ரூ.8990 ..! ஸ்மார்ட்போன் விரும்பிகளே இப்போதே முந்துங்கள்..!   

வைவோ Y91 ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இதற்கு முன்னதாக 2 GB RAM கொண்ட ஸ்மார்ட் போன் ரூ.8990 விற்கு  விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 3 GB RAM கொண்ட அபிடேட்டட் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து உள்ளது. VIVO விரும்பிகள் CROMA  ஸ்டோர்ஸ் மூலமாக வாங்கிக்கொள்ளலாம்.

சிறப்பு பண்புகள் :

6.22-inch HD+ Halo FullView (720×1520 pixels) டிஸ்பிளே கொண்டது 

MediaTek Helio P22 பிராசஸர் கொண்டது. 

இன்டெர்னல் ஸ்டோரேஜ்: 32GB. இது தவிர, microSD கார்டு மூலமாக 256GB வரை சேமிப்பு அளவை அதிகரிக்கலாம்.
பின்பக்க கேமரா: dual rear camera - 13  megapixel கொண்டது 
முன்பக்க கேமரா: 8-megapixel  
பேட்டரி: 4,030mAh, Dual Sim, 4G, Wi-Fi 802.11, Bluetooth 5, GPS + GLONASS, FM Radio, and a micro USB போர்ட் என அனைத்து வசதியும் உள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வைவோ Y 91 ஸ்மார்ட் போனை 

ரூ,10 ,990 கு விற்கப்பட்டது.  பின்னர் சில நாட்களுக்கு பிறகு தற்போது அதன் விலையை குறைத்து ரூ.8990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்