தயிருடன் இதை மட்டும் சேர்த்து இப்படி செய்யுங்கள் ..! இரண்டே நாளில் முகம் எப்படி ஜொலிக்குதுன்னு...!

Published : Dec 21, 2018, 05:56 PM IST
தயிருடன் இதை மட்டும் சேர்த்து இப்படி செய்யுங்கள் ..! இரண்டே நாளில்  முகம் எப்படி ஜொலிக்குதுன்னு...!

சுருக்கம்

முகத்தில் உள்ள வறட்சியைப் போக்க தயிரை கீழ்கண்டவாறு பயன்படுத்தினாலே போதும். அதுமட்டுமல்ல தயிர் முகத்தில் உள்ள வறட்சியை மட்டும் நீக்குவது மட்டுமின்றி தலைமுடியையும் மிகவும் அழகாக வைத்துக்கொள்ள உதவும்

முகத்தில் உள்ள வறட்சியைப் போக்க தயிரை கீழ்கண்டவாறு பயன்படுத்தினாலே போதும். அதுமட்டுமல்ல தயிர் முகத்தில் உள்ள வறட்சியை மட்டும் நீக்குவது மட்டுமின்றி தலைமுடியையும் மிகவும் அழகாக வைத்துக்கொள்ள உதவும்.

தலை முடி அதிக வறட்சியாக இருந்தால், தயிர் கொண்டு மசாஜ் செய்து வர, வறட்சி நீங்கி பொலிவாக காணப்படும். இதேபோன்று எலுமிச்சை சாறுடன் தயிரை சேர்த்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் மென்மையாக இருக்கும் பளபளப்பாக இருக்கும்.

மேலும் தயிரை முகம் மற்றும் நம் உடம்பில் கூட தடவி வந்தால் வெயிலினால் ஏற்படக்கூடிய சரும வறட்சி முற்றிலும் நீங்கும். முகப்பருக்கள் அதிகமாக உள்ள பெண்கள் தயிருடன் சிறிதளவு கடலைமாவு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வர பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும். இதேபோன்று தலையில் உள்ள பொடுகை போக்க தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் இதேபோன்று தயிருடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வாருங்கள் அதனை காய்ந்ததும் கழுவினால் வறண்ட சருமம் பளிச்சென்று மாற வைக்கும்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!