அரசு வேலை வேண்டுமா...? வெளியானது அறிவிப்பு..! உடனே விண்ணப்பியுங்கள்...!

Published : May 06, 2019, 05:05 PM IST
அரசு வேலை வேண்டுமா...? வெளியானது அறிவிப்பு..! உடனே விண்ணப்பியுங்கள்...!

சுருக்கம்

தமிழக அரசு வேலை பெற பெரும்பாலான இளைஞர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். பொதுவாக குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை  எழுத இன்றைய இளைஞர்கள் தயாராவார்கள். 

அரசு வேலை வேண்டுமா...?

தமிழக அரசு வேலை பெற பெரும்பாலான இளைஞர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். பொதுவாக குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை எழுத இன்றைய இளைஞர்கள் தயாராவார்கள். 

இதற்கிடையில் சில குறிப்பிட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 26 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) வெளியிட்டு உள்ளது.

மொத்த பணி : 26 போஸ்ட் 

பணி: ராணிப்பேட்டையில் இயங்கி வரும் Research Assistant in the Institute of Veterinary Preventive Medicine,

சம்பளம்: மாதம் ரூ.55,500 முதல் 1,75,700 ரூபாய் வரை 

விண்ணப்பிக்க 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கால்வித்தகுதி: அறிவியல் துறையில் ஏதாவது ஒரு பாட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். www.tnpsc.gov. இந்த என்ற  இளையதள பக்கத்திற்கு சென்று, தேர்வு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2019.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் பப்பாளி சாப்பிடலாமா? 'இத' அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் 'இத்தனை' நன்மைகளா?