கள்ளத்தொடர்புக்கு இப்படியும் ஒரு காரணமா..? இந்த அதிர்ச்சி விஷயத்தை யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க...!

Published : Feb 02, 2019, 07:41 PM ISTUpdated : Feb 02, 2019, 07:42 PM IST
கள்ளத்தொடர்புக்கு இப்படியும் ஒரு காரணமா..? இந்த அதிர்ச்சி விஷயத்தை யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க...!

சுருக்கம்

அசைவ உணவு சைவ உணவு சாப்பிடுபவர்களை வைத்தே அதிக  கள்ளத்தொடர்பு உள்ளவர்கள் யார் என்பதை ஆய்வு மூலம் தெரிய படுத்தப்பட்டு உள்ளது .

கள்ளத்தொடர்புக்கு இப்படியும் காரணமா..? இந்த அதிர்ச்சி விஷயத்தை யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க...! 
 
அசைவ உணவு சைவ உணவு சாப்பிடுபவர்களை வைத்தே அதிக  கள்ளத்தொடர்பு உள்ளவர்கள் யார் என்பதை ஆய்வு மூலம் தெரிய படுத்தப்பட்டு உள்ளது. அதில் அசைவ உணவை சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான் அதிகளைவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் அசைவம் சாப்பிடும் நபர்கள் 1000 பேருடனும், சைவம் சாப்பிடும 1000 பேரையும் வைத்து  நடத்தப்பட்ட ஆய்வில், 42% சதவீத மக்கள் சைவம் சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

31 %  அசைவ உணவினை சாப்பிடுபவர்கள் தான் தன் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

இதில் டேட்டிங் செய்பவர்கள்..!  

இதே போன்று, சைவம் சாப்பிடுபவர்கள் தங்கள் துணைக்கு தெரியாமல் 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுவதாக ஆய்வு கூறுகிறது. அசைவ சாப்பிடுபவர்கள் - தங்கள் துணைக்கு தெரியாமல் 3.3 % பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸ்சில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..?

அத்திப்பழம், பூண்டு, மிளகாய், சிவரிக்கீரை,முட்டான் கிழங்கு உள்ளிட்ட சைவ உணவு பொருட்கள் ஆண்மையை அதிகரிப்பதே காரணம்.

புது வயகரா

பழ வகைகள் மற்றும்  ஜூஸ்களும் கூட ஆண்மையை அதிகரிக்க செய்வதால், இதனை புது வயாகரா என பெயர் வைத்து உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன்ஸ் மாற்றம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம் இல்லாமல் இருந்தாலே போதும். ஆண்களுக்கு  ஒரு விதமான புத்துணர்ச்சி வந்துவிடும் என்கிறது ஆய்வு.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்