
திருமணம் முடிந்து இல்லற வாழ்கையில் ஈடுபட்டு உள்ள நபர்களில் ஒரு சில ராசியினருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என ஜாதகம் கூறுகிறது
அதில்முதலாவதாக இருப்பது துலாம் ராசி....
துலாம் ராசி
இதன் ஜாதக நிலையில், குடும்ஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானம் எனும் இரண்டு நிலைகளும் மிக முக்கிய நிலைகளாக உள்ளது
இவற்றில் உள்ள ஸ்தானங்களின் கிரக தன்மை பல வகைகளில் குடும்ப வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
மேலும் துலாம் ராசியில் உள்ளவர்களும் இரண்டு தாரம் அமையும் நிலை உள்ளது என ஜோதிட நூல்களிலும் கூறப்பட்டு உள்ளதாம்
இதற்கு என்ன காரணம் என்றால், சந்திர சுக்கிர சேர்க்கையே என கூறப் படுகிறது
அதாவது, துலாம் ராசிக்கு அடுத்த ராசியான விருச்சிகம் ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுக போகஸ் தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும், இந்த ராசியினருக்கு இரண்டு மனைவி அமையும் நிலை ஏற்படலாம்.
சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரங்களின் அதிபதி கிரகமான செவ்வாய் ராகு குரு என்கிற கிரக சேர்க்கையும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது
எனினும், துலாம் ராசியினர் அனைவருக்கும் இப்படி அமைந்து விடாது..அதாவது வாய்ப்புகள் உள்ளது என மட்டும் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.