தமிழகத்தில் மழை..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Published : Feb 04, 2019, 02:13 PM IST
தமிழகத்தில் மழை..! சென்னை வானிலை ஆய்வு  மையம் அறிவிப்பு..!

சுருக்கம்

தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மழை..! சென்னை வானிலை ஆய்வு  மையம் அறிவிப்பு..! 

தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய பெருங்கடல் பகுதிகளில் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளது என்றும், இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நீலகிரி உள்ளிட்ட மலை பகுதியில் பனி அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் சென்னையையை பொறுத்தவரை இன்று காலை முதலே வெயில் விட்டு விட்டு அடிக்கிறது. சில சமயத்தில் மேகமூட்டத்துடன் மழை வரும்போல காட்சி அளிக்கிறது. சென்னை மக்களக்குக்கு இந்த கிளைமேட் ரசிக்க கூடியதாக உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Electricity Bill: ஜீரோ வாட்ஸ் பல்பு எவ்வளவு மின்சாரம் இழுக்கும் தெரியுமா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
Banana Science: வாழைப்பழம் ஏன் வளைந்திருக்கு தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய அறிவியல் ரகசியம்!