
டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை கரம்பிடித்தார் சசிகலா புஷ்பா
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் 2வது திருமணம் நடைபெற்றது.
முதல் கணவரை விவாகரத்து செய்த சசிகலா புஷ்பா ராமசாமி என்பவருடன் 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் நடைபெற்றுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.