ராஜிவ் நம்பியாருக்கு "The CEO of The Year 2019" விருது ...! குவியும் பாராட்டு..!

Published : Jun 12, 2019, 04:14 PM IST
ராஜிவ் நம்பியாருக்கு "The CEO of The Year 2019" விருது ...! குவியும் பாராட்டு..!

சுருக்கம்

Global entrepreneur council வருடந்தோறும் நடத்தும் நிகழ்ச்சியில் திறமையான தொழில் அதிபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம்.   

ராஜிவ் நம்பியாருக்கு குவியும் பாராட்டு..! 

Global entrepreneur council வருடந்தோறும் நடத்தும் நிகழ்ச்சியில் திறமையான  தொழில் அதிபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். 

அந்த வகையில், இந்த ஆண்டு Global entrepreneur council நடத்திய "ஏசியா பசிபிக் பிசினஸ் அவார்டு" - கான  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "THE CEO OF THE YEAR 2019 " கான விருது  ராஜு நம்பியார் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஹலோ எப்.எம் மற்றும் மலர் பப்ளிகேஷன்ஸ் CEO வாக உள்ள இவரது திறமையை பாராட்டி, இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளது. 

இதற்கு முன்னதாக தந்தி தொலைக்காட்சி மற்றும் தந்தி செய்தித்தாள்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலராக ராஜிவ் நம்பியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்
Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு