சரியாக 2.02 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி..! அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசி இதுதான்..! நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Published : Feb 13, 2019, 01:19 PM ISTUpdated : Feb 13, 2019, 01:27 PM IST
சரியாக 2.02 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி..! அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசி இதுதான்..! நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

சுருக்கம்

இன்று ராகு கேது பயற்சி நடைபெறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் ? ஓரளவிற்கு பலன் அடைய கூடிய ராசிக்காரர்கள் யார் என்பதையும். பரிகாரம் செய்ய கூடிய ராசிக்காரர்கள் யார் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சரியாக 2.02 கு ராகு கேது பெயர்ச்சி..! 

இன்று ராகு கேது பயற்சி நடைபெறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் ? ஓரளவிற்கு பலன் அடைய கூடிய ராசிக்காரர்கள் யார் என்பதையும். பரிகாரம் செய்ய கூடிய ராசிக்காரர்கள்   யார் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

நிழல் கிரங்களான ராகு மற்றும் கேதுவிற்கு உருவம் கிடையாது. வலமிருந்து இடமாக சுற்றக்கூடிய ராகு மற்றும் கேது இவர்கள் ஒரு  ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதன் படி, தற்போது கடகத்தில் இருக்கும் ராகு மிதுனத்திற்கும், மகரத்தில் இருக்கும் கேது தனுசுவிற்கும் இடம் பெயர்கிறது.இன்று பகல் சரியாக 2 .02 -கு இடம் பெயர்கிறது. இதனையொட்டி ஈஸ்வரன் கோவில்களில் உள்ள ராகு கேது தளத்திற்கு சென்று இன்று மக்கள் வழிபடுதலில் ஈடுபட்டு உள்ளனர்.

ராகு பெயர்ச்சி 

நல்ல பலன் பெரும் ராசிகள் : மேஷம் சிம்மம் மகரம், 
சுமார் : கன்னி துலாம், தனுசு,கும்பம் 
பரிகாரம்: ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சகம், மீனம்
 
இதே போன்று கேது இடமாற்றத்தால் நல்ல பலன் கிடைக்க கூடிய ராசியினர்: கடகம், துலாம், கும்பம்
சுமார் : மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்
பரிகாரம் : ரிஷபம், கன்னி, விருச்சகம், தனுசு, மகரம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர்,பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்