வீட்டிலேயே “ கண்டிஷனர் சீயக்காய் ” ரெடி..!!! இனி ஷேம்புக்கு டாட்டா சொல்லுங்க......!!!

 
Published : Oct 21, 2016, 02:25 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
வீட்டிலேயே “ கண்டிஷனர் சீயக்காய் ” ரெடி..!!! இனி ஷேம்புக்கு டாட்டா சொல்லுங்க......!!!

சுருக்கம்

வீட்டிலேயே “ கண்டிஷனர் சீயக்காய் ” ரெடி..!!! இனி ஷேம்புக்கு டாட்டா சொல்லுங்க......!!!

வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.கண்ட  ஷேம்பு போட்டு , தலை  முடி உதிர்வதும், தலை  வலி எடுப்பதும் , பொடுகு  தொல்லையும்  இருக்கு.......இதற்கெல்லாம்   தீர்வு .......இதோ ....!!!

தேவையான  பொருட்கள்:

சீயக்காய்- 1 கிலோ

செம்பருத்திப்பூ- 50

பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்

எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25

பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ

மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்

கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப்

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். தேவையற்ற ஷாம்பு மற்றும் லோஷன் போடுவதை தவிர்க்கலாம்......நம்  முடியையும்  பளபளப்பா    வெச்சுகலாம்......!!!

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்