
உடல் பருமன் அதிகரித்து இருக்கும் ஒரு சிலர் மிகவும் அசௌகரியமாக உணர்வர். ஒரு சிலர் பல முறைகளில் எப்படியாவது தனது எடையை குறைக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் சாத்தியமாக கருதப்படாது.
காரணம் உடல் எடையை ஏற்றுவது என்பது எளிது....ஆனால் உடல் எடையை குறைப்பது என்பது ஒரு சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
சரி வாங்க, உடல் எடையை குறைக்க என்னென்ன பழச்சாறு மற்றும் உண்பண்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
கேரட் ஜூஸ்
பாகற்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் ஜூஸ்
ஆம்லா ஜூஸ்
மாதுளை ஜூஸ்
கேபேஜ் ஜூஸ்
தர்பூசணி ஜூஸ்
ஆர்ஞ்சு ஜூஸ்
பைனாப்பில் ஜூஸ்
பாட்டல் கிரவுண்டு ஜூஸ்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.