மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..!

Published : Jun 27, 2019, 12:29 PM IST
மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..!

சுருக்கம்

தொடர்ந்து இருந்துவந்த பிரச்சினை இன்று உங்களுக்கு முடிவுக்கு வரும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உறவினர்களுடன்  நீண்ட நாட்களாக இருந்து வந்த பகை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.வீடு வாங்க ஏற்பாடு செய்வீர்கள்.

மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

தொடர்ந்து இருந்துவந்த பிரச்சினை இன்று உங்களுக்கு முடிவுக்கு வரும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உறவினர்களுடன் நீண்ட நாட்களாக இருந்து வந்த பகை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.வீடு வாங்க ஏற்பாடு செய்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

விடாமுயற்சியுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். பணத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்டதூர பயணங்களை திடீரென மேற்கொள்ள வேண்டி நேரிடலாம்

மிதுன ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களது புகழ் அதிகரிக்கும். தொலைபேசி வழியில் நல்ல தகவல் கேட்க முடியும். சொத்துக்களால் வந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும்.

கடகராசி நேயர்களே...!

எதையும் தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள் இது. உற்சாகத்தோடு செயல்பட்டு பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வாட்டி வதைத்து வந்த உடல் உபாதை சரியாக வாய்ப்பு ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் குறித்து விவாதிப்பீர்கள். சொத்து சம்பந்தமாக பல பேச்சுக்கள் அடிபடும்.

கன்னி ராசி நேயர்களே..!

அலைச்சல்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Toilet Paper In Fridge : பிரிட்ஜுக்குள் டாய்லெட் பேப்பர் வைப்பது ஏன்? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Egg vs Chicken vs Mutton: முட்டை, கோழி, ஆட்டிறைச்சி: இதில் அதிகப் புரதம் எதில் உள்ளது?