
PF நிறுவனத்தில் 280 போஸ்ட்..! உதவியாளர்கள் வேலை..! செம சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க..!
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இ.பி.எப்.ஓ.), தற்போது காலியாகி உள்ள 280 உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், தேவைப்படுபவர்கள் உடனடியாக விண்ணப்பக்கலாம்.
பனியின் பெயர்: Assistant
மொத்த காலியிடங்கள்: 280
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயது வரம்பு : 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in (OR) https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்
மேலும் பல விவரங்களுக்கு...
https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற லிங்கை கிளி செய்து பாருங்கள்.
குறிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.