முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டுமா..? ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க போதும்...!

Published : Nov 27, 2019, 06:23 PM IST
முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டுமா..? ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க போதும்...!

சுருக்கம்

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க.. முகம் பிரகாசமாக மின்னும்

முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டுமா..? ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க போதும்...!

நம் முகத்தினை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளை அருந்தினாலே போதுமானது. 

அதன் படி, கேரட் ஜூஸ், தக்காளி ஜூஸ், லெமன் ஜூஸ் உள்ளிட்ட ஜூஸ் வகைகளை தொடர்ந்து எடுத்து வந்தாலே போதுமானது நம் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

கேரட் ஜூஸ்

வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக கரும் புள்ளிகள் இல்லாமல், சருமத்தை சீராக வைத்துக்கொள்ளும்...ரத்த செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து சருமம் மினுமினுக்க செய்யும். எனவே கேரட் ஜூஸ் அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது  

தக்காளி ஜூஸ்

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க.. முகம் பிரகாசமாக மின்னும்

லெமன் ஜூஸ் 

சருமத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஜூஸ் என்றால் அது லெமன் ஜூஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர, 

ஆரஞ்சு  ஜூஸ் 

வெள்ளரி ஜூஸ்

ஸ்வீட் லைம் ஜூஸ்

மாதுளை ஜூஸ் 

ஆப்பிள் ஜூஸ் 

திராட்சை ஜூஸ் 

பீட்ரூட் ஜூஸ்

பப்பாளி ஜூஸ் உருளைகிழங்கு மற்றும் இஞ்சி கலந்த ஜூஸ். இவற்றை எல்லாம் தொடர்ந்து எடுத்து வந்தாலே போதுமானது நம் முகம் பளபளப்பாக மாறும். இதற்காக, வேறு எந்த தேவை இல்லாத பொருட்களையும் முகத்தில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்