
கொத்தமல்லியுடன் கலந்து வரும் பார்த்தீனியம் செடி .
நாம் சமையலுக்கு பயன்படுத்தும், நறுமணம் மிக்க கொத்தமல்லியுடன் அதே போன்று காணப்படும் பார்த்தீனியம் செடி கலந்து வருவதாக தெரிகிறது.
பார்த்தீனியம் செடியானது , விஷத்தன்மை கொண்டது.இதை நாம் தெரியாமல் சமையலில் பயன்படுத்தும் போது, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது .
கொத்தமல்லி மற்றும் பார்த்தீனியம் செடி இவை இரண்டு பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டுள்ளதால், அவ்வளவு சுலபமாக இனம் காண முடியாது .
பார்த்தீனியம் செடியானது , தோல் வியாதிகளை உருவாக்குவதில் முதன்மையான ஒன்று என கூறப்படுகிறது. ஆதலால், சமைக்கும் போது கவனம் அதிகம் இருத்தல் நல்லது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.