
இப்ப மிஸ் பண்ணிடீங்க அதோட 2032 ஆம் வருடம் தான்...! தலை நிமிர்த்து வானில் பாருங்க..!
இன்று மிக அரிய நிகழ்வான சூரியனை புதன் கடந்து செல்லும் நிகழ்வு நடைபெற உள்ளது.
புதன் கிரகமானது சூரியனை கடந்துசெல்லும் தருவாயில் சூரியனை விட மிக சிறியது என்பதால் கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
இதற்கு முன்னதாக இந்த நிகழ்வு கடந்த 1999 2003 2006 2016 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த நிகழ்வு 2032 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இப்படி ஒரு அற்புத நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி வழியாக இந்த அரிய காட்சியை பார்க்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.