இந்தியர்கள், கூகுளில்  வலை வீசிய  தேடிய  முக்கியமானது .........!!!!

 
Published : Dec 15, 2016, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
இந்தியர்கள், கூகுளில்  வலை வீசிய  தேடிய  முக்கியமானது .........!!!!

சுருக்கம்

இந்தியர்கள், கூகுளில்  வலை வீசிய  தேடிய  முக்கியமானது .........!!!!

2016 ஆம் ஆண்டை  பொறுத்தவரையில் , இந்தியர்கள் அதிகளவில்  கூகிளில்  பல  விசியங்களை  தேடினாலும்,  சில  முன்னிலையில் தான் இருக்கிறது.

அதன்படி,

அமெர்க்க  அதிபர்  தேர்தல் -  ட்ரம்ப்

ஒலிமிபிக் போட்டியில்  பதக்கம்  வென்ற பி. வி. சிந்து

சோனம் குப்தா , மூன்றாவது  இடத்தை பிடித்தார்.

எம்.எஸ்.  தோனி படத்தில் நடித்த ,  திஷா  பதானி

ஒலிம்பிக்கில்  வெண்கல  பதக்கம்  வென்ற சாக்சி  மாலிக்

 

இதே போன்று சில  நிகழ்வுகள்  இடம் பெற்றுள்ளன.  அதன்படி.

ஒலிம்பிக் போட்டி,

அமெரிக்கா  தேர்தல்,

ஐரோப்பியன்   யூனியன்

செல்லாத நோட்டு  அறிவிப்பு

சர்ஜிக்கள் ஸ்ட்ரைக்

இதேபோன்று  படங்கள்  வரிசையில் ....:

சல்மான்  காண நடித்த  சுல்தான் ,

ரஜினி காந்த நடித்த  கபாலி .......

மேற்குறிப்பிட்ட  அனைத்தும்,  இந்த  ஆண்டு , இந்திய  மக்களால்  பெரிதும்  வலை  வீசி  தேடப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது........

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

சுத்தமா பணம் இல்லாதப்ப இதை செய்யுங்க - சாணக்கியர்
Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!