பச்சை காய்களை இப்படி சாப்பிடுங்க....புற்றுநோய் மட்டுமல்ல... எந்த நோயும் அண்டாது...!

First Published Mar 10, 2018, 12:42 PM IST
Highlights
if we eat green leafy vegetables no diseses will come


காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்:

1.கேரட்டில் வைட்டமின் ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல்    உடலுக்கு தேவையான ஆற்றலையும்அளிக்கிறது. 

கேரட்டை சமைத்து  சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ளசத்துக்களை முழுமையாக பெற முடியும்.

2.தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப்பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. 

புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது.உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.

3.தினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று  ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய  தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம்.

முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது  என்பதால், 5 - 10 வயதுக்  குழந்தைகளுக்கு  அதை அடிக்கடி தரலாம்.

இது  போன்ற  உணவு முறைகளை  நாமும், நம்  குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தால், நல்ல உடல் நலத்துடன் இருப்பதொடு புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயும் தம்மை  அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

click me!