தினமும் 15 நிமிடம் இதை செய்து வாங்க போதும்..! எந்த வலியும் பறந்து போகும்..!

Published : Dec 28, 2018, 02:05 PM ISTUpdated : Dec 28, 2018, 02:16 PM IST
தினமும் 15  நிமிடம் இதை செய்து வாங்க போதும்..! எந்த வலியும் பறந்து போகும்..!

சுருக்கம்

நீண்ட நாட்களாக நரம்பு பிரச்சினையால் முதுகு வலி மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த முத்திரையை சிறிது நேரம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.வலி முற்றிலும் நீங்கும்.

தினமும் 15  நிமிடம் இதை செய்து வாங்க போதும்..! எந்த வலியும்  பறந்து போகும்..! 

நீண்ட நாட்களாக நரம்பு பிரச்சினையால் முதுகு வலி மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த முத்திரையை சிறிது நேரம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வலி முற்றிலும் நீங்கும்.

முதலில் ஒரு இடத்தில், இரண்டு கால்களையும் மடக்கி அமைதியாக  உட்கார வேண்டும். அதன் பின், கால் தொடையின் மீது நம்முடைய இரண்டு கைகளையும் வைத்து கீழ் குறிப்பிட்டவாறு முத்திரையை வைக்க வேண்டும்.

இடது கை 

கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்ற விரல்கள் சாதாரணமாக நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.


 
வலது கை  

கட்டைவிரலின் நுனியை சுண்டு விரல் மற்றும் நடுவிரலால் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொது நம் கழுத்து மற்றும் உடல் நேராக இருக்கும் படி அமர்ந்து செய்வது நல்லது.

இதை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் செய்து வந்தால் முதுகு வலி மற்றும் கழுத்து வலியிலிருந்து முழு நிவாரணம் பெறலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்