முகம் பளபளப்பாக மாற சிறந்த வழி இதுதான்..!

Published : Jul 10, 2019, 08:20 PM IST
முகம் பளபளப்பாக மாற சிறந்த வழி இதுதான்..!

சுருக்கம்

நம் முகத்தினை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளை அருந்தலாம்.   

முகம் பளபளப்பாக மாற சிறந்த வழி இதுதான்..! 

நம் முகத்தினை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் கீழ்குறிப்பிட்டு உள்ள ஜூஸ் வகைகளை அருந்தலாம். 

அதன் படி, 

கேரட் ஜூஸ்

வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், சருமத்தை நல்ல ஆரோக்கியமாக கரும் புள்ளிகள் இல்லாமல், சருமத்தை சீராக வைத்துக்கொள்ளும்...ரத்த செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து சருமம் மினுமினுக்க செய்யும்.

தக்காளி ஜூஸ்

காலையில் எழுந்து காபி டீ குடிப்பதற்கு பதிலாக தினமும் சிறிய டம்ளர் அளவு தக்காளி ஜூஸ் அருந்தி வாருங்கள் மக்களே.. அப்புறம் வித்தியாசத்தை பாருங்க....

லெமன் ஜூஸ் 

சருமத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஜூஸ் என்றால் அது லெமன் ஜூஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, 

ஆரஞ்சு  ஜூஸ் 

வெள்ளரி ஜூஸ்

ஸ்வீட் லைம் ஜூஸ்

மாதுளை ஜூஸ் 

ஆப்பிள் ஜூஸ் 

திராட்சை ஜூஸ் 

பீட்ரூட் ஜூஸ்

பப்பாளி ஜூஸ் உருளைகிழங்கு மற்றும் இஞ்சி கலந்த ஜூஸ். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜூஸ் வகைகளை குறித்துவை.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Ceiling Decor: உங்கள் வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்றுங்கள்.! இந்த 10 சீலிங் டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க.!