
எதற்கு தீர்வு கிடைத்தாலும், ஒரு சிலவற்றிற்கு தீர்வும் கிடைக்காது, காரணமும் தெரியாது...அது போன்று விவரிக்க முடியாத அறிவியல் உண்மைகளும், அதிசயங்களும் நடத்துக் கொண்டே தான் உள்ளது ...
பலவற்றிற்கு காரணம் கண்டுப்பிடிக்க பட்டாலும் ஒரு சிலவற்றிற்கு இதுவரை கண்டுப்பிடிக்காத முடியாத அதிசயங்களாகவே உள்ளது என்பது தான உண்மை.
உதாரணம் : உடலில் திடீரென தீப்பற்றி எரிதல்
ஒருவரின் உடலில் திடீரென தீப்பற்றி எரிகிறது என்றால்..அதுவும் அவர் அருகில் தீப்பற்றுவதற்கான எந்த ஒரு பொருளும்,அதற்கான வாய்ப்பும் இல்லாத சமயத்தில் எப்படி தீப்பற்றி எரிகிறது என்பதில் உள்ளது கேள்வி..?
இது போன்று வேறு எத்தனையோ நிகழ்வுகளுக்கு இதுவரை காரணம் கண்டுப் பிடிக்க முடியாமல் இருகின்றது.
அது என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.