மாலை நேரத்தில் சற்று குறைந்த தங்கம் விலை...! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

Published : Nov 28, 2019, 04:38 PM IST
மாலை நேரத்தில் சற்று குறைந்த தங்கம் விலை...! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

சுருக்கம்

கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3614.00 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 912 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மாலை நேரத்தில் சற்று குறைந்த தங்கம் விலை...! எவ்வளவு ரூபாய்  தெரியுமா..? 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் இந்த ஒரு தருணத்தில், காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.1 குறைந்து உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 32 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 3611.00 ரூபாயாகவும்,சவரனுக்கு ரூ.8 குறைந்து  28 ஆயிரத்து 888 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3614.00 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 912 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா குறைந்து வெள்ளி 47.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Sitting for Long Hours: காலை முதல் மாலை வரை நாற்காலியில்தானா? நீண்ட நேரம் உட்காருவதால் வரும் ஆபத்துகள் இதோ
Washing Machine : துணி துவைக்கும்போது இந்த 7 தவறுகளை செய்றீங்களா? மெஷினும் துணியும் பாதிக்கலாம்!