சரசரவென உயர்ந்த தங்கம் விலை..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 31, 2019, 12:15 PM IST
சரசரவென உயர்ந்த தங்கம் விலை..!

சுருக்கம்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! 

வாரத்தின் இரண்டாவது வர்த்தக  தினமான இன்று தங்கம் கிராமுக்கு ரூ.16  உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16 உயர்ந்து 3738 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 128 உயர்ந்து 29 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராமுக்கு 60 பைசா உயர்ந்து 50.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Ceiling Decor: உங்கள் வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்றுங்கள்.! இந்த 10 சீலிங் டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க.!