அதிரடியாக குறைந்தது சவரன் விலை..! இன்றே தங்கம் வாங்கிடுங்க..!

Published : Mar 14, 2020, 12:29 PM IST
அதிரடியாக குறைந்தது சவரன் விலை..! இன்றே தங்கம் வாங்கிடுங்க..!

சுருக்கம்

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது.

அதிரடியாக குறைந்தது சவரன் விலை..! இன்றே தங்கம் வாங்கிடுங்க..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.79 குறைந்த உள்ளது 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.79 குறைந்து 3934.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 632 குறைந்து 31 ஆயிரத்து472 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..!  

வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூபாய் 44- க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 6 நாட்களில் மொத்தம் 1,656 குறைந்துள்ளதால் தங்கம் வாங்க மக்களுக்கு இது ஏதுவான நேரம் எனலாம். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

தேங்காய் உடைக்க சிரமமா? கத்தி, அரிவாள் தேவையில்லை.. இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Home Decor : 10 மலிவான பொருட்களைக் கொண்டு நம்ம வீட்டை ராயலாக அலங்கரிப்பது எப்படி?