மாலை நேரத்தில்.. தங்கம் விலை சரிவு..!

Published : Oct 24, 2019, 05:51 PM IST
மாலை நேரத்தில்..  தங்கம் விலை சரிவு..!

சுருக்கம்

ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை நேரத்தில்..  தங்கம் விலை சரிவு..! 

சவரன் விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருவதால் விரைவில் 30 ஆயிரத்தை நெருங்க வாய்ப்பு உள்ளது என  கணிக்கப்பட்டு உள்ளது 

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.3 குறைந்து சவரனுக்கு ரூ.24 அதிகரித்து, 29 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

மாலை நேர  நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.1 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தும்  29 ஆயிரத்து  304 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 10 பைசா குறைந்து வெள்ளி 49.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!