ஒரு வழியா சவரனுக்கு ரூ.240 குறைந்தது...! இன்றாவது தங்கம் வாங்கலாமா..?

Published : Mar 11, 2020, 12:07 PM IST
ஒரு வழியா சவரனுக்கு ரூ.240 குறைந்தது...! இன்றாவது  தங்கம் வாங்கலாமா..?

சுருக்கம்

தங்கம்  விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீரென இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது    

ஒரு வழியா சவரனுக்கு ரூ.240 குறைந்தது...! இன்றாவது  தங்கம் வாங்கலாமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ.30 குறைந்து உள்ளது. தங்கம்  விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீரென இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.30 குறைந்து 4184.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 184 ரூபாய்க்கும் விறக்கப்பட்டது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து 49.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை,கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர காரணம் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் சவரனுக்கு 240 ரூபாய்  குறைந்து உள்ளதால், தங்கம் வாங்கும் ஆர்வம் சற்று அதிகரித்து உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Home Cleaning: தீபாவளிக்கு வீட்டைச் சுத்தம் செய்கிறீர்களா? இந்த 7 இடங்களை மட்டும் மறந்துடாதீங்க
Leftover Food Recipes: மீந்து போன சாதத்தில் சப்பாத்தி.! மாவே இல்லாமல் கட்லெட்.! பண்டிகை காலத்தில் உணவை வீணாக்காமல் பயன்படுத்த சூப்பர் ஐடியாக்கள்.!