இன்று சரசரவென குறைந்தது சவரன் விலை...!

By ezhil mozhiFirst Published Oct 8, 2019, 11:48 AM IST
Highlights

கிராமுக்கு ரூ.23 குறைந்து, சவரனுக்கு ரூ.184 குறைந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

இன்று சரசரவென குறைந்தது சவரன் விலை...! 

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது

பின்னர் மீண்டும் படிப்படியாக குறைந்து சவரன் விலை 28 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு நெருங்க உள்ள தருணத்தில் நாளுக்கு நாள் சவரன் விலை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்


 
அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு ரூ.23 குறைந்து, சவரனுக்கு ரூ.184 குறைந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா குறைந்து, 48.70 ரூபாய்க்கு விறக்கப்டுகிறது. 

click me!