தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி விலை உயர்வு..!

Published : Jan 10, 2019, 12:59 PM IST
தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி விலை உயர்வு..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு மற்றும் சில சமயத்தில் விலை குறைவு என இருந்தது. இந்த நிலையில் நேற்றோடு ஒப்பிடும் போது இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

தங்கத்தின் நேற்றைய  விலை (22  கேரட் )

சவரன் ரூபாய் 24 ஆயிரத்து 408 -கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று  ஒரு கிராம் ரூ.3,075 ஆக உள்ளது. அதாவது,192 ரூபாய் அதிகரித்து சவரன் ரூபாய் 24 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் சுத்த தங்கம்
 
இதே போன்று சுத்த தங்கம் கிராம் ஒன்று ரூ.3,222 ஆகவும், சவரனுக்கு 200 உயர்ந்து 25,776 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் !

கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து, 42 ரூபாய் 80 காசுகளாகவும், கிலோ வெள்ளி 42 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Warts Removal Tips : வலியில்லாம 'மருக்கள்' உதிர இந்த ஒரு பொருள் போதும்! இனி வரவே வராது!