ப்ளீஸ்.. பேஷன் டிசைன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கிறவுங்க இதை பார்க்காதீங்க…! நொந்துடுவிங்க…

 
Published : May 31, 2018, 04:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
ப்ளீஸ்.. பேஷன் டிசைன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கிறவுங்க இதை பார்க்காதீங்க…! நொந்துடுவிங்க…

சுருக்கம்

fashion fails article

பேஷன்னா டிரெஸ் மெட்ரீலியல்ல நல்ல டிசைன் பண்ணறவங்கன்னு தான் அர்த்தம் இருந்துச்சுங்க இப்ப அப்படியெல்லாம்ம் இல்லங்க. உள்ள என்னென்ன எந்த அளவுல இருக்குன்னு பளிரீன்னு தெரியுறமாதிரி டிரெஸ்ல்ல நியூட் டிரஸ் அதாவது நிர்வாண ஆடை வடிவமைச்சாத்தான் நல்ல வடிவமைப்பாளருங்க அதுக்காக குண்டாங் குதரிய டிசைன் பண்ண சில டிரெஸ்ஸ பார்க்கலாமா…! வாங்க

ட்ரெஸ்ன்னு எதுக்கு வீணா ஒன்னு போட்டுக்கிட்டு வெறும் சாக்ஸ் மட்டும் போட்டா பத்தாது. ஏனுங்க நான் கேட்குறது நியாந்தானுங்களே

நம்ம ஊருல ஒருபடம் வரும்பாருங்க அது பிரியட் ஃபிலிம்ன்னு சொல்வாங்க ஆனா அதுக்கான ஒரு அடையாளம்கூட தெரியாது, டைரக்டரே இதுதான் வருஷம்னு கார்டு போட்டாத்தான் தெரியும் அது போல இது கேஷுவல் செருப்பா…? இல்ல ஹிஸ்டரி செருப்பா..? டிசைனருக்குத்தான் வெளிச்சம்

என்னடா இது டி –சர்ட்டு ஒரு இடத்துல கிழிஞ்சிருந்த்தா பத்துவரிசையில பத்து பத்துதடவையா கிழிச்சிவிட்டது

கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் மாடல்ஸ் போட்ட அது நல்லாருக்கும் அது தெரியாமா நம்ம ஊர்ல தலையில கனகாம்பரமும் இரட்டை சடை போட்டு பச்சை சட்டை போட்ட பிள்ள போட்ட இப்படித்தான் இருக்குமோ. வாங்கும் நல்ல யோசிங்க மக்களே

ஜீன்ஸ் பேண்ட் ரிசைக்கிள் ல மிச்சம் மீதி கிடைச்சத கண்ட அளவுல குறுக்க மறுக்க தைச்சமாதிரி என்னடா இது டிசைன்னு…! டே அப்பா… சாமி முடியலடா.,. முடியலடா…

எவண்டா இது கார் சீட் டிசைன் பண்ற டிசைனரு தப்பா வந்து மாடலுக்கு பண்ணது. உங்களுக்கு கார் மேல் பேஷன்னா அதுக்கு இப்படி வந்து பேஷன்டிசைன்னல வந்து டிசைன் பண்ணப்பிடாது சார்.

 என்னடா இது ஸ்வெட்டரு குளிர் காலத்துல உடம்பு முழுக்க கவர் பண்ணி போடனும்டா அதென்ன…? கைக்கு மட்டும் காப்பு போட்ட மாதிரி ஒரு டிசைன்னு.

உங்களுக்கு டூபீஸ் டிசைன் பண்ண பிடிக்கும்னா அதை முறையா பண்ணுங்க சார். அதுக்காக செருப்புல என்ன சார் செக்ஸிய தேடி இப்படி ஒரு டிசைன்னு

மெடிக்கல் ஸ்டூடண்டுக்கு பாடம் எடுக்கனும்மான அதுக்கு இப்ப லேட்டஸ்டா 3டி அனிமோசனோட அவங்களுக்கு பிராக்டில்ஸ் நடக்குது மேடம். இந்த மாதிரி டிசைன்னேல்லாம் தேவைப்படாது பாருங்க.. இந்த டிசைனுக்கு ரூம் போட்டு யோயசனை பண்ணீகளா

இந்த டிரெஸ்ஸ போடுறதுக்கு முன்னாடி அரைப்படி அரிசி வடிச்சி சாப்பிட்டுட்டு போட ஆரம்பிச்சிங்கன்னா போட்டு முடிச்சதும் மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிரும் போல  முடியல்டா முடியலடா உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா…

யுனிக்கு, கிரியேட்டிவிட்டி எல்லாத்தையும் ஒரு போட்டோஷூட்லை தெரிஞ்சுரிச்சு பாருங்க. நம்ம கோயம்பேடு வெங்காய மூட்டையே அழகா இருக்கே பா..!

பேஷன் டிசைன்ன காப்பத்த நினைக்கிறவுங்க முதல்ல்ல…. இவுங்க கிட்டயிருந்து காப்பாத்துங்க பா..

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்