கால்சென்டர் தோழி....! கும்மாங்குத்து  வாங்கிய  கணவர்..!!!  

 
Published : Nov 06, 2016, 02:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
கால்சென்டர் தோழி....! கும்மாங்குத்து  வாங்கிய  கணவர்..!!!  

சுருக்கம்

கால்சென்டர் தோழி....! கும்மாங்குத்து  வாங்கிய  கணவர்..!!!  

ஒருத்தனுக்கு  ஒருத்தி  என்ற விதிமுறை இருப்பது யாருக்கெல்லாம்  தெரியும்னு  தெரியாது. ஆனால்  வீட்டில்   பூனையை போல்   இருந்துகொண்டு, வெளியில் ஒரு சிலர்  செய்யும்  அட்டகாசம் இருக்கே.......!!

இதுபோல  பல பேர் இருந்தாலும்,  குறிப்பாக  ஒருத்தர் பத்தி  இப்ப  பார்க்கலாம்.   

மேட்டுப்பாளையத்தில்  உள்ள தனியார் செல்போன் கால்சென்டரில் வேலை பார்த்து  வந்துள்ளார்   அமுதா என்பவர். இவரிடம்  இவருடைய தோழி  ஒருவர்,  அவருடைய  கணவனின் செல்  போன் அழைப்புகளின்  விவரத்தை  கேட்டுள்ளார்

அப்புறம்  சொல்லவா வேண்டும், மறுக்காம  விவரத்தை  எடுத்து  கொடுத்த  தோழியை தாக்கியுள்ளார் , தோழியின்  கணவர்.......

பின்னர்  என்ன ?  .....கும்மாங்குத்து  குடுத்து , அவரை  கைது  செய்துள்ளனர்  போலிஸ் ......!!!

இதிலிருந்து  நாம்  புரிந்துகொள்ளவேண்டியது என்னனு உங்களுக்கு  தெரியும்னு  தோணுது......!

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க