99  ரூபாய்க்கான BSNL  அதிரடி  திட்டம்.....!!! வாடிக்கையாளர்கள் உற்சாகம் .....!!!

 
Published : Jan 02, 2017, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
99  ரூபாய்க்கான BSNL  அதிரடி  திட்டம்.....!!! வாடிக்கையாளர்கள் உற்சாகம் .....!!!

சுருக்கம்

99  ரூபாய்க்கான BSNL  அதிரடி  திட்டம்.....!!! வாடிக்கையாளர்கள் உற்சாகம் .....!!!

BSNL   நிறுவனமானது , தற்போது பல  புதிய சலுகையை  வாரி வழங்கி இருக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ , அன்லிமிடட்  டேட்டா,  ப்ரீ வாய்ஸ் கால்ஸ்  என  பல சலுகைகளை வழங்கியது. அந்த   வரிசையில் தற்போது  பிஎஸ்என்எல் நிறுவனம், புதிய  சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிக்க  வைத்துள்ளது.

144  ரூபாய்க்கான  திட்டம் :   ஒரு  மாத   சலுகை

  • LOCAL   மற்றும்  STD  கால்ஸ்  ஒரு  மாதத்திற்கு முற்றிலும்  ப்ரீ ( அனைத்து நெட்வோர்க்களுக்கும்  பொருந்தும் )
  • 300 MB   ப்ரீ 

(ப்ரீ பெய்ட் மற்றும்  போஸ்ட் பெய்ட்  வாடிக்கையாளர்களுக்கு  பொருந்தும்)

99  ரூபாய்க்கான திட்டம்:   28 நாட்கள்

  • BSNL to BSNL  கால்ஸ் ப்ரீ (LOCAL   மற்றும்  STD  )
  • மற்றும் 3௦௦ MB

399   ரூபாய்க்கான  திட்டம் :

  • அன்லிமிடட்  லோக்கல்  மற்றும்  எஸ் டி டி   கால்ஸ் (அனைத்து நெட்வோர்க்களுக்கும்  பொருந்தும் )
  • 1 ஜி பி  டேட்டா

 

பிஎஸ்என்எல்  நிறுவனத்தின்  இந்த  சலுகை,  வாடிக்கையாளர்களை  உற்சாகப்படுத்தியுள்ளது.

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்