அபிராமி வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ..! குஷியில் ரசிகர்கள்..!

Published : Aug 20, 2019, 06:02 PM IST
அபிராமி வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ..! குஷியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான படம் "நேர்கொண்டபார்வை". இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள அபிராமிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வெளியேறிய அபிராமி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ பதிவிட்டு நன்றி தெரிவித்து உள்ளார்.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான படம் "நேர்கொண்டபார்வை". இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள அபிராமிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ஆனால் படம் வெளியான தேதி அன்று அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி முதல் வேலையாக அவர் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருடைய சந்தோஷத்தை ரசிகர்களுடன்பகிர்ந்து உள்ளார். 

பின்னர், ரசிகர்களுக்காக ஒரு வீடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இதனால் வரை ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் பல்லி தொல்லை இனி இல்லை!
Summer Bright Lipstick:கோடை காலத்தை கலர்ஃபுல்லாக மாற்றும் 6 பிரைட் லிப்ஸ்டிக் ஷேடுகள்!