உடல் எடை குறைக்க இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!

By ezhil mozhiFirst Published Nov 7, 2019, 7:43 PM IST
Highlights

உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு அதிகரித்து அதன் மூலம் இதய அடைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சனையும் எளிதில் வரும் வாய்ப்பு உள்ளது. சரி வாங்க மிக குறைவான கலோரி உள்ள சில உணவு பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். 
 
உடல் எடை குறைக்க இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..! 

அதிக உடல் எடையால் தொடர்ந்து அவதிப்படும் நபர்கள் ஏராளம். அதற்கு என்னதான் தீவு என்றே தெரியாமல் வருத்தத்துடன் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று மெடிசின் எடுத்துக்கொள்வார்கள். அல்லது ஜிம் சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,அதிக கலோரி உடைய உணவை உண்பதால் தான் உடல் எடையும் அதிகரித்து வருகிறது. 

உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு அதிகரித்து அதன் மூலம் இதய அடைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சனையும் எளிதில் வரும் வாய்ப்பு உள்ளது. சரி வாங்க மிக குறைவான கலோரி உள்ள சில உணவு பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

ஒரு முழுமையான பர்க்கோளில் 34 கலோரி மட்டுமே உள்ளது. 

காளிஃபிளவரில்  24 கலோரி மட்டுமே  உள்ளது. 

வெள்ளரிக்காயில் 22 கலோரி மட்டுமே  உள்ளது. 

காளான்களில்  2 கலோரி மட்டுமே உள்ளது. 

பாப்கார்ன் சாதாரண ஒரு பாக்கெட்டில் 32 கலோரி மட்டுமே உள்ளது. 

நூறு கிராம் குடை மிளகாயில் 31 கலோரி மட்டுமே உள்ளது. எனவே  இந்த உணவு வகைகளை பயன்படுத்தி தினமும் இதனை உண்டு வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை நன்கு குறைவதை காணலாம். இவ்வாறு குறைந்த அளவு கலோரி கொண்ட உணவாயு பொருட்களை தேர்வு செய்து உண்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடை கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
click me!