ஒரே மாதத்தில் உடை எடையை குறைக்க மிக சிறந்த வழி இதோ..!

Published : Mar 20, 2019, 01:23 PM ISTUpdated : Mar 20, 2019, 01:25 PM IST
ஒரே மாதத்தில் உடை எடையை குறைக்க மிக சிறந்த வழி இதோ..!

சுருக்கம்

பொதுவாகவே  நமது உடல் எடை அளவுக்கு அதிகாமாக இருக்கும் போது. அசாதாரண  நிலை ஏற்படும். எந்த வேலை செய்யவும் நம் உடல் நமக்கு ஒத்துழைக்காது.

பொதுவாகவே நமது உடல் எடை அளவுக்கு அதிகாமாக இருக்கும் போது. அசாதாரண  நிலை ஏற்படும். எந்த வேலை செய்யவும் நம் உடல் நமக்கு ஒத்துழைக்காது.

அதே வேளையில் உடல் எடையை குறைக்க  பெரும் உடற்பயிற்சி செய்வது முதல் சில சிகிச்சை கூட எடுத்துக்கொள்கின்றனர் சிலர். பொதுவாகவே  உடல் எடையை ஏற்றுவது என்பது மிக எளிது.ஆனால் குறைப்பது என்பது மிகவும் கஷ்டம்

இருந்தாலும் உடல் எடையை குறைக்க என்னென்ன பழச்சாறு மற்றும் உண்பண்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கேரட் ஜூஸ் 

பாகற்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் ஜூஸ்

ஆம்லா ஜூஸ்

மாதுளை ஜூஸ்

கேபேஜ் ஜூஸ் 

தர்பூசணி ஜூஸ்

ஆர்ஞ்சு ஜூஸ்

பைனாப்பில் ஜூஸ் 

பாட்டல் கிரவுண்டு ஜூஸ்

மேற்குறிப்பிட்ட பழச்சாற்றை குடித்து வந்தால், உடல் எடை வெகுவாக  குறையும்.முயற்சி செய்து பாருங்கள்...கண்டிப்பாக பலன் இருக்கும் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்