
ஜியோ வருகைக்கு பின், மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலி ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்..
ஜியோ உடனான போட்டியில் மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு , சலுகையை வாரி வாரி வழங்கியது.இருப்பினும் போட்டியை சமாளிக்க முடியாமல் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது.
அதில் ஏர்டெல் மற்றும் ஐடியா சமாளித்து வருகிறது. ஏர்செல் பெரும் நஷ்டத்தை சந்தித்தால், சமீபத்தில் 6 மாநிலங்களில் சேவையை நிறுத்தியதாக செபி அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
அதன் படி
ரூ.9 திட்டம்
அன்லிமிடெட் உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகள்,
100 எஸ்.எம்.எஸ்,
100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது.
கால அவகாசம் : ஒரு நாள்
ரூ.23 திட்டம்
அன்லிமிடெட் உள்ளூர்,
எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகள்,
200 எம்பி டேட்டா,
100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.
கால அவகாசம் : 2 நாட்கள்
இந்த இரண்டு அற்புத திட்டத்தால்,வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்.மேலும் இந்த திட்டம் முழுக்க முழுக்க ஜியோவிற்கு போட்டியாக அமைந்துள்ளது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.