ஆர்வத்தில் ஆணுறுப்பை கடித்ததால் நேர்ந்த சோகம்..! பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 30, 2019, 05:08 PM ISTUpdated : Dec 30, 2019, 05:11 PM IST
ஆர்வத்தில் ஆணுறுப்பை கடித்ததால் நேர்ந்த சோகம்..! பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சுருக்கம்

நியூயார்க்கில் அரிசோனா என்ற பகுதியில் வசித்து வருபவர் 43 வயதாகும் ஓர் ஆண். இவர் தன்னுடைய துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு உள்ளார். 

ஆர்வத்தில் ஆணுறுப்பை கடித்ததால் நேர்ந்த சோகம்..! பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்..! 

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தால் ஒரு சிலர் செய்யும் செய்கையால் சில சமயங்களில் அது விபரீதமாக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இப்படி ஒரு சான்று.

நியூயார்க்கில் அரிசோனா என்ற பகுதியில் வசித்து வருபவர் 43 வயதாகும் ஓர் ஆண். இவர் தன்னுடைய துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆர்வக்கோளாறு காரணமாக ஆணுறுப்பின் நுனியில் கடித்துள்ளார். அதன் பிறகு கடிபட்ட இடம் முழுக்க கருமை நிறமாக மாறி உள்ளது. பின்னர் பதறிப்போன அவர் ஃபீனிக்ஸ் என்ற பகுதியில் இருக்கக்கூடிய அரிஸோனா மருத்துவ கல்லூரிக்கு சென்று பரிசோதனை செய்து உள்ளார். 

பின்னர் பின்னர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு நார்மலுக்கு வர பெரும் முயற்சி மேற்கொண்டு தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த சம்பவம் உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னொரு பக்கம் அந்த நபர் யார் என்ற விவரத்தை மருத்துவ கல்லூரி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Healthy Breakfast Ideas : 60 வயதிலும் சுறுசுறுப்பா இருக்கனுமா? 'தினமும்' காலைல இதை சாப்பிடுங்க
Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?