நேரலையில் "கசமுசா"..! இளம் ஜோடியின் அந்தரங்க வைரல் வீடியோ உள்ளே..!

Published : Nov 08, 2019, 04:19 PM ISTUpdated : Nov 08, 2019, 04:26 PM IST
நேரலையில் "கசமுசா"..! இளம் ஜோடியின் அந்தரங்க வைரல் வீடியோ உள்ளே..!

சுருக்கம்

ராக்கின் ஈவ் (Rockin‘ Eve) நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த நிகழ்ச்சியில் பங்குபெற மக்கள் அதிக ஆர்வம் காண்பிப்பார்கள். பல ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் கூடி நிகழ்ச்சியை கண்டு களித்தவாறு புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.

நேரலையில் "கசமுசா"..! இளம் ஜோடியின் அந்தரங்க வைரல் வீடியோ உள்ளே..! 

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற டிக் கிளார்க்கின் புத்தாண்டு ராக்கின் ஈவ் நிகழ்வின் போது ஒரு ஜோடி ஹம்பிங் செய்யும் வீடியோ ABC சேனலின் நேரடி ஒளிபரப்பானது. அந்த ஒரு குறிப்பிட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராக்கின் ஈவ் (Rockin‘ Eve) நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த நிகழ்ச்சியில் பங்குபெற மக்கள் அதிக ஆர்வம் காண்பிப்பார்கள். பல ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் கூடி நிகழ்ச்சியை கண்டு களித்தவாறு புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியை ABC சேனலின் தொகுப்பாளர் நேரலையில் தொகுத்து வழங்கினார். 

https://youtu.be/0ugg7-wy_4Q

அப்போது.. அவருக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்த ஒரு ஜோடி மிகவும் ஜாலியாக ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றுகொண்டு உடல் அளவில் என்ஜாய் செய்வது போல காட்சி பதிவாகி உள்ளது. 

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.அதில் சிலர் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டாலும், அனைவரும் மிகவும் ஆர்வமாக இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்