இந்திய வன விலங்கு நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு... சம்பளம் எவ்வளவு? கல்வி தகுதி என்ன?

By Narendran S  |  First Published Jul 31, 2022, 5:22 PM IST

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்திய வன விலங்கு நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. 


இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்திய வன விலங்கு நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. 

பணி விவரம்:

  • Project Associate
  • Project Scientist

Tap to resize

Latest Videos

கல்வித் தகுதி: 

  • M.sc 
  • Master Degree

சம்பளம்: 

ரூ.20, 000 முதல் 67,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை: 

  • நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 
ஆகஸ்ட் 22, 2022

விண்ணப்பிக்கும் வழிமுறை:

  • முதலில் https://wii.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு ஏற்ற தகுதி இருக்கிறதா என பார்க்கவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தை மின் அஞ்சல் வழியாகவோ மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
  • பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
click me!