
குவாலியர் மத்திய பிரதேசத்தில் ஆந்திர நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு
டெல்லியிலிருந்து ஆந்திரா செல்லும் ஆந்திரா ரயிலில் நான்கு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மக்களை ரயிலிருந்து இறக்கிவிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டுள்ளது
தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.