133 பேரை பலி கொண்ட உ.பி ரயில் விபத்து - குடியரசு தலைவர் இரங்கல்

 
Published : Nov 21, 2016, 10:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
133 பேரை பலி கொண்ட உ.பி ரயில் விபத்து - குடியரசு தலைவர் இரங்கல்

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

கான்பூர் அருகே அதிவிரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தேவையான உதவிகளையும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் உத்தரப்பிரதேச அரசு அளிக்கும். இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்குமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!
பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை