பன்முகத்தன்மை கொண்டவர் சோ - மோடி புகழாரம்

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
பன்முகத்தன்மை கொண்டவர் சோ - மோடி புகழாரம்

சுருக்கம்

மறைந்த பத்திரிக்கையாளர் சோவுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த சோ பன்முகத்தன்மை கொண்டவர் என்றும் சிறந்த அரசியல்வாதி என்றும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதே போன்று சிறந்த தேசியவாதியான சோவை இந்திய நாடு இழந்து தவிக்கிறது என பாஜக தலைவர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Pay Commission: 7வது vs 8வது சம்பள கமிஷன் - DA, சம்பளம், பென்ஷன்... என்னென்ன மாறும்?
8th Pay Commission: கன்சல்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! முழு விவரம் உள்ளே