"அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை இந்தியர்கள் பறிக்கவில்லை" - மறுக்கும் மத்திய அமைச்சர்

 
Published : Mar 18, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
"அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை இந்தியர்கள் பறிக்கவில்லை" - மறுக்கும் மத்திய அமைச்சர்

சுருக்கம்

ravi shankar declines about h1b visa

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை இந்தியர்கள் பறிக்கவில்லை என,  அதற்கு மாறாக வேலை வாய்ப்பு களை உருவாக்கி இருக்கிறார்கள் என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது .

இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ரவிசங்கர் பிரசாத் இந்தியர்கள் அமெரிக்க வேலைகளை பறிக்கவில்லை என்பதையும்  அதற்கு மாறாக இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட 80 நாடுகளில் செயல்பட்டு  வருகிறது .

அவ்வாறு செயல்பட்டு வரும் இந்திய நிருவனனகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், இந்திய நிறு வனங்கள்  சார்பாக 2,000 கோடி டாலர் வரியை அமெரிக்காவுக்கு செலுத்தியுள்ளதாகவும்  தெரிவித்தார் .

மேலும், இந்திய நிருவனங்கள் மூலம் 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி  உள்ளதாகவும்  பெருமிதம் தெரிவித்தார் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!