பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டைய கிளப்பப்போகும் பிரதமர் மோடி.. பல சிறந்த திட்டங்களை தொடங்கிவைக்கிறார்

By karthikeyan VFirst Published Nov 20, 2020, 8:27 PM IST
Highlights

பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி.
 

பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாளை(21ம் தேதி) காலை 11 மணிக்கு வீடியோ காணொலி மூலம் கலந்துகொள்கிறார். அந்த பட்டமளிப்பு விழாவில், 2600  மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.

அந்த பட்டமளிப்பு விழாவின்போதே, 45 மெகாவாட் உற்பத்தி மின்னுற்பத்தி செய்யக்கூடிய மோனோக்ரிஸ்டலைன் சோலார் ஃபோட்டோ வோல்டாயிக் பேனல் ஆலை மற்றும் நீர் தொழில்நுட்பத்தின் சிறந்த மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். 

At 11 AM tomorrow, 21st November, I would be addressing the Convocation of PDPU, Gandhinagar. Will also be inaugurating various Centres that would boost research, innovation and learning at PDPU. https://t.co/muUer7MjUi

— Narendra Modi (@narendramodi)

மேலும், பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தில், Innovation and Incubation Centre – Technology Business Incubation மற்றும் Translational Research Centre  மற்றும் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் ஆகியவற்றையும் தொடங்கிவைக்கிறார்.
 

click me!