அதிக வருமானம் ஈட்டுவோருக்கு ஆப்பு

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
அதிக வருமானம் ஈட்டுவோருக்கு ஆப்பு

சுருக்கம்

நாடாளுமன்றத்தில்2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி  வரை வருமானம் ஈட்டினால் அவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு இருக்கின்ற வருமன வரியைக் காட்டிலும் கூடுதலாக  10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 



அதேபோல, ஆண்டுக்கு ரூ. ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் பிரிவினருக்கு ஏற்கெனவே செலுத்தி வரும் வருமானவரியோடு சேர்த்து கூடுதலாக 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில்2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பீர் -ஒயின் பிரியர்களுக்கு ஜாக்பாட்..! இனி 90% வரை மலிவாக கிடைக்கும்..!
நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!