நித்யானந்தா வெளியிட்ட ’கண்டன மண்டன’வீடியோ... பார்த்தால் லயித்து போய்விடுவீர்கள்..!

Published : Dec 13, 2019, 11:43 AM IST
நித்யானந்தா வெளியிட்ட ’கண்டன மண்டன’வீடியோ... பார்த்தால் லயித்து போய்விடுவீர்கள்..!

சுருக்கம்

நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டுவருகிறார்கள். ஆனால், அவற்றை எல்லாம் லெஃப்டில் அடித்து குப்புறத் தள்ளும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வாயடைத்து வருகிறார் நித்யானந்தா.

கைலாசா என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக நித்யானந்தா ஆரம்பித்த காமெடி, தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டுவருகிறார்கள். ஆனால், அவற்றை எல்லாம் லெஃப்டில் அடித்து குப்புறத் தள்ளும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வாயடைத்து வருகிறார் நித்யானந்தா.

அந்த வகையில் அவர் சில மணிநேரங்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் சத்சங்கம் செய்யும்போதே ‘’கைலாசத்தையாடா அசைக்கப் பார்க்குறீங்க... ஸ்ரீகைலாசத்தின் மீது உங்களால் கைவைக்க முடியுமாடா..? ஏண்டா? என நக்கலடித்துள்ள அவர் கண்டன மண்டனத்தை பற்றியும் பேசியுள்ளார். 

அதென்ன கண்டனம் மண்டனம்... இதோ அந்த வீடியோ... 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!