இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 'தேசிய கீதம்' பாடவில்லை... ஏன் தெரியுமா?

First Published Aug 15, 2017, 1:16 PM IST
Highlights
national anthem not sung on independence day


இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக “ மவுண்ட் பேட்டன்” தலைமையில் , ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு  சுதந்திரம்  கொடுக்கப்பட்டது.அப்பொழுது  எழுப்பப்பட்ட  ஒலியை கேட்டு, அனைவரும்  ஒரே  நேரத்தில்  எழுந்து  நின்று “ வந்தே  மாதரம் “ என  பாடினார்.

பின்னர், அரசியல் அமைப்பு  சபையில்  ஆகஸ்ட்  15 ஆம் தேதி காலை  10.30  மணியளவில்  தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தேசிய கீதம் பாடாதது ஏன் ?

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம்  தேதியளவில்,  நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை.1911 ஆம் ஆண்டு  ரவீந்திரநாத்  தாகூரால்  எழுதப்பட்ட  “ ஜன கண மன” பாடல், 1950 ஆம் ஆண்டு தான் தேசிய  கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே தான் அன்றைய தினத்தில் வந்தே   மாதரம் பாடப்பட்டது.

click me!