குடியரசு தின விழாவில், தூங்கி தூங்கி வழிந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் .....!!

Asianet News Tamil  
Published : Jan 26, 2017, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
குடியரசு தின விழாவில், தூங்கி தூங்கி வழிந்த மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் .....!!

சுருக்கம்

குடியரசு தின விழாவில், தூங்கி தூங்கி வழிந்த மனோகர் பாரிக்கர்....!!

குடியரசு  தினமான  இன்று நாடு முழுவதும்  கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. இன்று டெல்ல்ஹியில் நடைபெற்ற  குடியரசு தின   விழா நிகழ்வில்,  மத்திய பாதுகாப்பு துறை  அமைச்சர் மனோகர் பாரிக்கர்  மேடையிலேயே  அசதியில் உறங்கி விட்டார்.

பட்டபகலில் மனோகர் பாரிக்கர் ,மேடையிலேயே தூங்கியது  அனைவரையும்  சிரிக்க  வைத்துவிட்டது.  இந்த காட்சி  தான் தற்போது  சமூக வலைதளங்களில்  பரவலாக பரவி  வருகிறது.

அதே நேரத்தில், அமைச்சர் இவ்வாறு உறங்குவது என்பது புதியது அல்ல. ஏனெனில் ஏற்கனவே , கடந்த 2௦14 ஆம் ஆண்டு சுதந்திர  தினத்தன்று  பிரதமர்  ஆற்றிய  உரையை கேட்டவாறே  உறங்கிவிட்டார்  என்பது  குறிபிடத்தக்கது.

இன்று நடந்த  அமைச்சரின்  மேடை தூக்கம் தான்  சமூக வலைதளங்களில்  ஹாட்  டாபிக் .....

PREV
click me!

Recommended Stories

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நாங்கதான்..! உலகத்துக்கே நாட்டாமையாக கொக்கரிக்கும் சீனா..!
இன்றே கடைசி நாள்..! மக்களே இந்தப்பணிகளை முடிக்கவில்லை என்றால் சேதாரம் நிச்சயம்..!