
சபரிமலையில் மகரஜோதி தரிசனம்... சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஐயப்ப ஸ்வாமி ஜோதியாக தரிசனம் தரும் அற்புத நிகழ்வு லட்சக்கணக்கான பக்தர்களால் தரிசிக்கப் படுகிறது. அதனை வீட்டில் இருந்து கண்டுதரிசிக்க... சபரிமலையில் இருந்து நேரலையாக உங்கள் ஏசியாநெட் - பேஸ்புக் பக்கத்தில் வெப்காஸ்ட் செய்கிறது.
அதன் சுட்டி... https://www.facebook.com/AsianetNewsTamil/videos/591660664505253/