திருவோணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி பெறும் வெற்றி எண் இதுதான்; அந்த அதிர்ஷ்டசாலி எங்கே?

By SG Balan  |  First Published Sep 20, 2023, 2:09 PM IST

கேரள மாநில அரசு லாட்டரி துறை திருவோணம் பம்பர் 2023 (BR-93) லாட்டரியின் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளன.


கேரளாவின் ஓணம் கொண்டாட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், மாநில அரசின் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு முடிவுகள் புதன்கிழமை (செப் 20) வெளியிடப்படுவதால், பண்டிகைக்கான உற்சாகம் தொடர்கிறது. கேரள மாநில அரசு லாட்டரி துறை திருவோணம் பம்பர் 2023 (BR-93) லாட்டரியில் பம்பர் பரிசுத் தொகையாக ரூ.25 கோடி வழங்குகிறது. மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் வயலாரில் வாங்கியவருக்குத் தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. அதன் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ள நாடே ஆவலாக இருக்கிறது.

முதல் பரிசு: ரூ. 25 கோடி

Tap to resize

Latest Videos

TE 230662

வெற்றி பெற்றிருக்கும் இந்த லாட்டரி டிக்கெட் கோழிக்கோட்டைச் சேர்ந்த எஸ். ஷீபா (D 4884) என்ற லாட்டரி ஏஜென்ட் மூலம் பாலக்காட்டில் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஜெண்ட் ஷீபாவுக்கும் கமிஷன் தொகை கிடைக்கும். வெற்றியாளருக்கு 25 கோடி ரூபாய் பரிசுத்தொகையில் வரி பிடித்தம் போக சுமார் 15.75 கோடி ரூபாய் கிடைக்கும்.

இரண்டாவது பரிசு: ரூ.1 கோடி

TH 305041, TL 894358, TC 708749, TA 781521, TD 166207, TB 398415, TB 127095, TC 320948, TB 515087, TJ 410906, TC 946082, TE 421674, TC 287627, TE 220042, TC 151097, TG 381795, TH 314711, TG 496751, TB 617215, TJ 223848

மூன்றாம் பரிசு: ரூ.50 லட்சம்

TA 323519, TB 819441, TC 658646, TD 774483, TE 249362, TG 212431, TH 725449, TJ 163833, TK 581122, TL 449456, TA 444260, 

4வது பரிசு: ரூ.5 லட்சம்

TA 372863, TB 748754, TC 589273, TD 672999, TE 709155, TH 612866, TJ 405280, TK 138921, TL 392752,

5வது பரிசு: ரூ.2 லட்சம்

TA 661830, TB 260345, TC 929957, TD 479221, TE 799045, TG 661206, TH 190282, TJ 803464, TK 211926, TL 492466, 

6வது பரிசு: ரூ.5,000/-

0056, 9289, 2735, 3586, 3358, 3064, 1077, 4660, 3609, 3380, 3425, 4348, 3832, 6373, 8242, 6809, 5775, 2554, 9923, 1852, 2163, 9999, 2903, 2681, 2049, 1147, 3387, 3591, 9593, 2664, 3283, 8450, 8144, 7552, 7240, 0962, 1067, 3021, 5316, 9799, 6539, 2927, 6524, 8857, 4079, 4020, 2607, 0396, 7271, 5283, 1413, 0369, 6151, 3048, 4124, 6066, 6636, 7861, 4455, 8896

7வது பரிசு: ரூ.2,000/-

 

8வது பரிசு: ரூ.1,000/-

 

9வது பரிசு: ரூ.500/

 

ஆறுதல் பரிசு: 

TA 230662, TB 230662, TC 230662, TD 230662, TG 230662, TH 230662, TJ 230662, TK 230662, TL 230662,

ஓணம் பம்பர் முதல் பரிசான 25 கோடி ரூபாய், கேரள வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை. இரண்டாம் பரிசாக வெற்றி பெற்ற 20 பேருக்கு தலா ரூ.1 கோடி. மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம். இப்போது வரி விலக்குகளுக்குப் பிறகு, முதல் பரிசு வென்றவருக்கு தோராயமாக ரூ.15 கோடியே 75 லட்சம் கிடைக்கும்.

நாட்டிலேயே மிகப்பெரிய லாட்டரி வெகுமதியை வழங்கும் கேரள அரசால் வழங்கப்படும் ஓணம் பம்பர் லாட்டரி, இந்த ஆண்டு 5.3 லட்சத்திற்கும் அதிகமான பரிசுகளை வழங்குகிறது. இது முந்தைய ஆண்டு நான்கு லட்சம் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பரிசை எவ்வாறு பெறுவது?

குலுக்கல் முடிந்து 30 நாட்களுக்குள், லாட்டரி பரிசு வென்றவர்கள், தேவையான அனைத்து ஆவணங்களுடனும் வெற்றி பெற்ற டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும். ரூ. 1 லட்சம் வரையான பரிசுகளை தொடர்புடைய மாவட்ட லாட்டரி அலுவலகங்களில் கோரலாம். பரிசு பெற்ற டிக்கெட்டுகள் டிக்கெட்டின் பின்புறத்தில் பரிசு பெற்றவரின் கையொப்பம், பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, உரிய ஆவணங்களுடன் லாட்டரி இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

click me!