கர்நாடக சட்டப்பேரவை: 24 எம்.எல்.ஏக்கள் இன்று பதவி ஏற்பு - யார் யார் தெரியுமா?

By Raghupati R  |  First Published May 27, 2023, 12:28 PM IST

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்றனர்.


கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெரும்பான்மையுடன் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.  இதையடுத்து அக்கட்சியின் முதலமைச்சராக கட்சியின் சார்பில் மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 20ஆம் தேதி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்றார்.  ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில் துணை முதலமைச்சர்  டி.கே. சிவகுமார் பதவி ஏற்றார். இதை தொடர்ந்து பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்றனர்.  பெங்களூருவில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில் இன்று காலை 11:45 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இதையும் படிங்க..ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்

click me!